Thursday, May 22, 2008

PKP Blogspot - My favourite

அணைவருக்கும், அன்பான வணக்கங்கள்,
உங்களுக்கு நேரம் இருப்பின், இந்த வலைப்பின்னலை சென்று பார்க்கவும்
மிக்க நல்ல தகவல்களுடன் நம்மை அறிவு சார் வளர்ச்சிக்கு இட்டுச்செல்கிறார் நன்பர் பி.கே.பி அந்த வலை பின்னலின் முகவரி
நன்றிகளுடன்
அறிவழகன்